YTMastersYTMasters
Science Teaching AcademyC

Science Teaching Academy

ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம் உண்மைகள் சொல்வோம் பல நன்மைகள் செய்வோம். Science Teaching Academy (STA)-இன் சந்தாதாரர்களுக்கும் கல்வி, சமூகம் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். அறிவியல் கல்வி (தாய் மொழிவழிக் கல்வி) யாருக்கும் சுமையாக இருந்துவிடக்கூடாது என்ற முனைப்பில் ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த STA. இனி உங்கள் வாழ்நாள் கல்விச் செலவு வெறும் 1,500 ரூபாய் மட்டுமே. அதையும் உங்களது வாழ்நாளில் எப்போது வேண்டுமானாலும் செலுத்திக் கொள்ளலாம். கல்விப் பணியில் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து, மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைக்கின்றோம். இந்த இரு ஆண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட காணொளிகளைப் பதிவெற்றம் செய்துள்ளோம். 30,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் பெற்றுள்ளோம். இந்த வியத்தகு வளர்ச்சிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி.

30kHindistanIN
Sonbahar 2026

Yaygın · Sonbahar 2026

Science Teaching Academy

YouTube'da @scienceteachingacademy

Hindistan Hindistan

SağlıkYaşam tarzıTeknoloji ve bilgi

Abone
30k
Görüntüleme
4 · 0 favori
Kopya
0 · 0 oyuncu
Satışta
0

Sonraki koleksiyon, Kış 2026: Yaygın

100k abonede sonraki koleksiyonlarda Az Yaygın olur.

Sonraki koleksiyonlarda yükselmesi için kanala abone ol!